Wednesday, June 8, 2011


விடிந்திடும் வேளை எனது முத்தங்கள்
உன்னை எழுப்பிடவே இதழ் குவிக்கின்றன ..
நினைவுகள் தானே அருகில் உந்தன்
நிஜங்கள் என்னுடன் இல்லையே ..
ஏமாற்றத்துடன் எனது முத்தங்கள்
மறுநாளும் உந்தன் நெற்றியை
தேடுதடா ...எனது முத்தங்கள்
அல்ல ஏமார்ந்த முத்தங்கள் ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment