Wednesday, June 8, 2011


வேதனை தீர நான் தூங்க
ஒருவர் மடியும் எனக்கு
சொந்தமில்லாமல் செய்து
விட்டாயே என் விதியே .
ஆம் அன்று தாய் மடி
இன்று என் தாயானவன் மடி
v.m.j.gowsi

No comments:

Post a Comment