Wednesday, June 8, 2011


என்னை உன்னை நேசிக்க வைத்ததும்
நீதானடா
நீயே என் உயிர் என்று வாழ வைத்ததும்
நீதானடா
உந்தன் நினைவுகளை என்னுள் உறைய வைத்ததும்
நீதானடா
உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதை எழுத வைத்ததும்
நீதானடா
என்னை துடிக்க விட்டு தவிக்க வைத்ததும்
நீதானடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment