Wednesday, June 8, 2011


எப்போதும் எந்தன் நிழல்களே
உனக்கு சொந்தமாகும் .....
எந்தன் நிஜங்கள் என்றும்
உனக்கு சொந்தமாகாது
எப்போதும் நீ எனக்கு
தூரம் தான் .........
v.m.j.gowsi

No comments:

Post a Comment