v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
இப்பொழுதெல்லாம்
நான்
தலையில்
பூ சூட
விரும்புவதில்லை
பூமாலையை பார்க்கும்
நேரம் எல்லாம் எந்தன்
நெஞ்சு வலிக்குதடா ....
உந்தன் கையால் பூமாலை
வாங்கும் பாக்கியம்
எனக்கில்லையே என்று .....
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment