Wednesday, June 8, 2011


வார்த்தையால் நீ என்னை
வதைக்கும் போதும் நான்
காண்கிறேன் உன்னிடம்
இருந்து எனக்கு கிடைக்கும்
பேரன்பை ....உன் பார்வை
பட்டிடும் தீர்க்க
தரிசனத்துக்காக என்றும்
காத்திருக்கேன் ..எந்தன்
அன்புத்தெய்வமே !!!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment