Wednesday, June 8, 2011


என்னை வெறுப்பேற்ற உன்னால்
எப்பிடி என்னை வெறுத்து பேச
முடிகிறதடா? எந்தன் உள்ளத்துக்கு
வலிக்கும் ஆனால் உந்தன் அன்பு
என் முன் வந்து என்னை ஆறுதல்
செய்யும் ...

பதிலுக்கு உன்னை
வெறுப்பேற்ற நானும் வெறுத்து
பேசுவேன் உனக்கு வலிக்குமே
என்று விட்டுடுவேன் .....எனக்கு
வலித்தால் அது உன்னால் வரும்
சுகமான வலி உனக்கு வலித்தால்
எனக்கு உயிர் வலி ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment