Wednesday, June 8, 2011


உந்தன் இரு கை கூட்டி
உன் உள்ளங்கைக்கு நீ
முத்தம் கொடுத்திடனும்
அந்த கைகளுக்குள் நான்
வாழ்ந்திடனும் ....உன் முத்தம்
பெற்று மோட்சம் பெற .........
v.m.j.gowsi

No comments:

Post a Comment