
யாரறிவார் என் கவிதைகள்
அனைத்தும் உன்னில் இல்லை
உன் பெயரில் தான் தங்கி
இருக்கிறது என்று ஆம்
நீ அறிவாய் தானே உன்னை
நான் அழைக்கும் அந்த
பெயரை வேறொருவர்
அழைத்தாலே நான்
படும் வேதனையும்
என் உள்ள குமுறலும்
ஆமா உன் பெயரில்
தான் என் கவிதை
என் காதல் என் மூச்சு
என் வாழ்க்கை .......
v.m.j.gowsi
No comments:
Post a Comment