Wednesday, June 8, 2011

என் காதல் காவியம் ஆக
என்கவிதை உயிர் கொடுக்கிறது
நன்றி என்னவனே ....என்ன உனக்கு
நன்றி சொல்கிறேன் என்று பார்க்கிறாயா
என் கவிதையே நீதானேடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment