
உனக்கு குறுஞ்செய்தி
அனுப்பிவிட்டு காத்திருந்த
நேரங்கள் அதிகம் ...
அப்பொழுதெல்லாம் நினைப்பேன்
உனக்கு வேலைப்பளு என்று
பின்பு நீ என்னை விட
வேறொருவருடன் கதைத்து
கொண்டிருந்தாய் என்னை
அலட்சியம் செய்தாய்
என்று அறியும் போது
கண்களில் கண்ணீர்
அருவியாய் கொட்டுதடா
என் காதல் எப்போதும்
ஜெயிக்க போவதில்லை
என்று நான் அறிவேன்
அதற்காக என்னை
கொல்லாதே !!!
v.m.j.gowsi
No comments:
Post a Comment