Wednesday, June 8, 2011


கள்ளமில்ல என் காதல்
இதோ என் கவிதைகளாய்
கவிதைக்கு பொய் அழகாம்
சொல்கிறார்கள் ..
என் கவிதைக்கு எப்போதும்
அழகு உன் நினைவுகளே !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment