
என் தாயே உன்னை நான்
பிரிவேன் என்று எண்ணவில்லை
நீயோ உன் தாய்க்கு இளைய
மகன் எனக்கோ நீ என்றும்
முதல் தாயடா அன்பால் .....
இறைவன் விளையாட்டில்
விதியோ பிரித்து விட்டது
நான் உன் மடியில் இறக்க
வேண்டும் இல்லை உன்
மடியில் குழந்தையாக
வளர வேண்டும் ......
miss u dear
v.m.j.gowsi
No comments:
Post a Comment