v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
என்னவனே உன்னை எவ்வளவு
பிடிக்கும் என்று யாராவது கேட்டால்
சற்றும் ஜோசிக்காமல் சொல்லிடுவேன்
100 கிராம் எடையுள்ள பொருளளவு
பிடிக்கும் என்று ஆம் எந்தன் இதயத்தின்
எடை அதுதானேட ....இதயமின்றி
நான் வாழ முடியுமா ? நீ தானே
என் இதயம் .....
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment