Wednesday, June 8, 2011


ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுகிறார்கள்
ஆனால் இறைவனோ தினமும்
என்னை ஏமாற்றுகிறான்..ஆம்
அன்புக்காக ஏங்கும் நான்
எப்போதுமே ஏமாளிதான் .......
v.m.j.gowsi

No comments:

Post a Comment