Wednesday, June 8, 2011


தூக்கத்தில் நான் இறக்க
வேண்டும் அப்போது எந்தன்
கனவில் உன் மடியில் தூங்கிட
வேண்டும் ..இல்லாத
நிஜங்களுக்காக கனவை
அழைக்கிறேன் ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment