Wednesday, June 8, 2011


என்னை ஏன் படைத்தாய் கடவுளே
பிறந்தது முதல் கண்ணீருக்கே நான்
அடிமையாய் வாழ்கிறேன் ....சந்தோசத்தை
விற்று நரகத்தை வாங்கி வாழும் வாழ்க்கை
ஏனோ எனக்கு மட்டும் ? ஆசைகள் கூட
கானல் நீராய் ஏன் வாழ்வில் சில
நேரங்களை எந்தன் உயிராய் எண்ணும்
உறவுகள் கூட என்னை வதைக்கிறதே
கஷ்ட்டத்தை தாங்கும் இதயம்
இப்போதெல்லாம் என்னிடம் இல்லை
விடியுமா ?இல்லை இப்படியே என்
வாழ்வு முடியுமா ?
v.m.j.gowsi

No comments:

Post a Comment