Wednesday, June 8, 2011


உந்தன் எந்தன் இதயத்தின்
அருகாமையில் நம் காதல்
ஆனால் உந்தன் அருகாமை
என்றும் எனக்கில்லை ....
என் மனதின் பாரம் விதிக்கு
விளையாட்டு
v.m.j.gowsi

No comments:

Post a Comment