v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
எந்தன் தாயால் நான்
காயப்பட்ட போதெல்லாம்
எனக்கு நீ தாயாய் இருந்ததால்
தானேடா உன்னை எந்தன்
தாயானவன் என்று அழைத்தேன்
உன்னை அப்பிடி அழைத்ததற்க்ககவா
நீயும் என் தாய் போலவே
என்னை காயப்படுத்துகிறாய் .........
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment