Wednesday, June 8, 2011


எனக்கு தெரிகிறது நீ
நேசித்தது என்னையோ
என் இதயத்தையோ
என் உணர்வுகளையோ
இல்லை ..உன் மீது
நான் கொண்ட அன்பை
மட்டுமே நீ ஏன்
சுயநலவாதி ஆனாய் ?
நான் ஜடம் என்று
எண்ணிவிட்டாயா ?
v.m.j.gowsi

No comments:

Post a Comment