v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
தோல்விகளையே வாழ்க்கையாய்
கொண்ட எனக்கு உந்தன் சுடு
சொற்களும் என்னை நீ
கேவலப்படுத்துவதாயே தெரிகிறது
நீ மட்டும்தனேடா அறிவாய்
என் வாழ்வின் துன்பம்
அறிந்தும் நீயும் ஏன் என்னை
வதைக்கிறாய் .....வெந்த
புண்தானே வலி பழகிவேடும்
என்றா ?????
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment