Wednesday, June 8, 2011


தினமும் பொழுது விடிகிறது
எனக்காகவும் ஒரு பொழுது
விடிய காத்திருக்கிறது ..
ஆம் என்னவனே உன்னை
சந்திக்கும் பொழுதே அந்த
பொழுதடா...........
v.m.j♥ gowsi

No comments:

Post a Comment