
நீ சந்தோசமாக இருக்கும் போது
என்னை கொஞ்சு ..........
நீ துக்கமாக இருக்கும் போது
என்னில் கோபப்படு...
உந்தன் சந்தோசம் உந்தன் வேதனைக்கு
மருந்தாகவும் நானே இருப்பேனடா .......
நீ எது செய்தாலும் நான் வருந்த மாட்டேன்
உந்தன் புன்னகையாவே இருப்பேனடா
v.m.j♥ gowsi
No comments:
Post a Comment