v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
கோபத்தின் உச்சியில் நீ
என்னை எவ்வளவு திட்டினாலும்
தாங்குவேன் நானடா ...ஏன்
தெரியுமா நீ திட்டும் போது
அமைதி காத்து உன் கோபம்
தணியும் நேரம் அன்பின்
எல்லை தாண்டி தொலைபேசியே
அதிரும் படி நீ தந்திடும்
முத்தங்களுக்காக ..........
v.m.j♥ gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment