Wednesday, June 8, 2011


நான் நேசிக்கும் யாரும்
எனக்காக இல்லை என்று
எண்ணும் போது எந்தன்
விம்பமே என்னை பார்த்து
சிரிக்கிறது ....நீ எல்லாம்
ஏன் உயிர் வாழ்கிறாய்
என்று ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment