Thursday, June 9, 2011


எந்தன் உணர்வுகளே உங்களை
நான் மதிக்கிறேன் ...என் செய்வேன்
என்னவனுடன் கலந்து கொள்ளும்
பாக்கியம் நமக்கில்லையே ???????
காதலே என்றும் உந்தன் அடிமையாய்
நான் ....பிரிவிலும் .......
v.m.j.gowsi

No comments:

Post a Comment