v.m.j♥ gowsi
Thursday, June 9, 2011
ஆசையாய் உன்னை
முத்தமிட்டதுமில்லை
அன்பாய் உன்னை
வருடியதும் இல்லை
பாசமாய் உன்னை
அணைத்ததும் இல்லை
ஆனால் உந்தன்
வார்த்தைகளுக்குள்
சங்கமமானவள் நான்
அதனால் தான் உன்னை
வார்த்தையில் (கவி )
வாழவைக்கிறேன்
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment