Wednesday, June 8, 2011


உயிர் விட்டு உயிரெடுத்து
போனவனே .......
கானல் நீராகி விட்டது
நம் காதல் ஆனால் அதையும்
அருந்திவிட துடிக்குதடா
பேதை இவள் மனசு ......
v.m.j.gowsi

No comments:

Post a Comment