Wednesday, June 8, 2011


சாமி சிலையை அழகாய் செதுக்குகிறான்
சிற்பி ....ஆனால் சாமி அவனுக்கு
சொந்தமில்லை ....உன்னை எந்தன்
அன்பால் செதுக்குகிறேன் ஆனால்
நீயும் எனக்கு சொந்தமில்லை
v.m.j.gowsi

No comments:

Post a Comment