Wednesday, June 8, 2011


அவசரம் என்பதும்
கோபம் என்பதும்
என்னவனே உனக்கும்
எனக்கும் மட்டுமே
உறவுகளா ...இன்னொரு
உறவும் நமக்கு நெருங்கிய
சொந்தமடா அதுதான்
அன்பு நம் அவசர கோபத்தை
தனக்குள் அழகாய் உள்
வாங்கும் ஒரு உறவு அன்பு ....
v.m.j.gowsi

No comments:

Post a Comment