v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
சந்தோஷத்தை நான் எங்கே
போய் தேடுவேன் என் உயிரே
துலைத்த உன்னை விட்டு விட்டு
பாசத்தை மட்டுமே நான் உனக்கு
தருகிறேன் நீயோ இப்போதெல்லாம்
கண்ணீரை மட்டுமே தருகிறாய்
நான் பாவம் இல்லையா ?உன்னாலே
பரிதவிக்கிறேன் ........
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment