Wednesday, June 8, 2011


உன்னை பிரிந்த பின்பு
என்னுள் இருக்கும்
உணர்வுகளுக்கு
உயிரோட்டம் இல்லாமல்
போய் விட்டது பிறகெதற்கு
எனக்கொரு வாழ்க்கை
வேணும் என்று வாழ
சொன்னாய் .......ம் வாழ்கிறேன்
கடமைக்காய் வாழ சொன்னது
நீ அல்லவா ???? என்னுயிரே
v.m.j.gowsi

No comments:

Post a Comment