Wednesday, June 8, 2011


நானும் அதிசய பிறவி தானடா
உன்னாலே இத்தனை வலிகளை
சுமந்தும் உனக்காக ஒரு இயல்பு
வாழ்க்கை வாழ முயற்சிக்கிறேனே..
உண்மையில் நான் அதிசயப்பிறவி
தான் .....
v.m.j.gowsi

No comments:

Post a Comment