Wednesday, June 8, 2011


வழிதெரியாத பாதையை
என் வாழ்க்கை .....வாழ்க்கை
முழுவதும் வலிகள் இருப்பதால்
நிஜம் எது போலி எது என்று
அறிய முடியாத பாவியாய்
நானும் இங்கே ....ஆனாலும்
வாழ்ந்தே ஆகனும் என்னும்
நிர்ப்பந்தத்தில் என் வாழ்க்கை ....
v.m.j.gowsi

No comments:

Post a Comment