Wednesday, June 8, 2011


என் உயிரே என்னை
மன்னித்து விடு உன்னை
என் மீது நீ கொண்ட காதலை
அறிய உன்னை காயப்படுத்தி
விட்டேன் ...உனக்கு என் மீது
கோபம் வரலாம் என்னுடன்
பேசாமல் கூட போகலாம்
ஆனால் என்றோ ஓர் நாள்
என் பாசம் அறிவாய் அன்று
என் கைபேசிக்கு நீ அழைக்கும்
அழைப்புக்காய் காத்திருப்பேன் ...
sorryda
v.m.j.gowsi

No comments:

Post a Comment