
நீ என்னுடன் அன்பாய் பேசி விட்டு
போகும் போது நான் வானத்து
நிலவாய் மலர்ந்திருப்பேன் .......
நீ என்னை வார்த்தையால் வதைத்து
விட்டு போகும் போது இருண்ட
நிலவாகி வாடி இருப்பேன் ...
நீ என்னுடன் சமாதனம்
ஆகுபோது நான் உந்தன்
காதல் அடிமை ஆகி
இருப்பேன் நீ என் தெய்வமாகி
இருப்பாய் ...
உன்னால் வாடினாலும்
மலர்ந்தாலும் எப்போதும்
உனக்கு உன் அன்புக்கு
நான் அடிமை தானடா ♥ ♥ ♥
v. m. j ♥ gowsi
No comments:
Post a Comment