உனக்கு பிடித்த விடயம்
எனக்கு பிடிக்கவில்லை
என்றால் சட்டென்று
மறுத்து விடுகிறேன்
என்று வருந்தி விடாதே
உனக்கு பிடித்த விடயத்தை
எனக்கும் பிடித்த விடயமாக்கி
உன்னை மகிழ்விக்கவே
நான் விரும்புகிறேன் ....
உனக்காக என்று பொய்
வேஷம் போடாமல்
என்னையே உனக்காய்
மாற்றி மகிழ்விக்கவே
என் உள்ளம் விரும்புகிறது ...
என்றும் உனக்கு உண்மையாய்
இருக்கவே என் மனம்
விரும்புதடா .....
v.m.j.gowsi
No comments:
Post a Comment