Wednesday, June 8, 2011

எந்தன் கனவுக்குள் உந்தன்
அருகாமையை பார்த்த
நொடி முதல் தூக்கமே
இல்லையடா என் விழிகளுக்கு ..
என் மனமோ தூக்கத்தை
தேடுதடா உன் அருகில்
வாழ கனவிலாவது ..........
v.m.j♥ gowsi

No comments:

Post a Comment