Wednesday, June 8, 2011


நீ எப்போதும் என்னிடம்
வரப்போவதில்லை என்று
எனக்கு தெரியும் ஆனால்
என் இதயத்துக்கு தெரியாதே
என் இதயம் தான் உன்னை
தன் கருவறையில்
என் திருமணத்திற்கு முன்பே
குழந்தையாய் சுமந்து விட்டதே !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment