v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
மழையை பார்த்து ஒருவன்
சொல்கிறான் உன்னால்
மட்டும் எப்பிடி இவ்வளவு
தண்ணீரை சுமக்க முடிகிறது
என்று .......
மழையே நான் உன்னிடம்
கேட்கிறேன் எந்தன்
கண்களில் இருந்து
வரும் கண்ணீரை விட
உன்னால் அதிகம்
தண்ணீர் சுமக்க
முடியுமா ??????
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment