Wednesday, June 8, 2011


உந்தன் அன்பில் நான்
வாழ்ந்த நேரங்கள் எந்தன்
வாழ்வின் பொன்னான
நேரங்கள் ..ஆம் எந்தன்
அன்புத்தெய்வமே என்
வாழ்வில் அன்பை மட்டுமே
பார்த்த நேரங்கள் அவையடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment