v.m.j♥ gowsi
Wednesday, June 8, 2011
இப்பொழுதெல்லாம் அடிக்கடி
கண்களை மூடியே வாழ்கிறேன்
ஆம் தூங்குகிறேன் என்று
எண்ணி விடாதே கண்களை
மூடி கற்பனையில் உன்னோடு
நான் வாழ்கிறேன் ....நிஜத்தில்
முடியாதது கண்களுக்குள்
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment