Wednesday, June 8, 2011


பல காவியக்காதல் உண்டு
இப்பாரினிலே ...சஜஹான்
மும்தாஜ் ..தேவதாஸ் பார்வதி
இன்னும் பல பல ஆனா நான்
சொல்லிடுவேன் என் காதலே
புனிதமானது கவியமாகத
போதும் காலத்தால் வென்றிடும்
காதல் நம் காதல் என் தாயானவனே
சொல் நான் சொல்வது சரிதானே ?
v.m.j.gowsi

No comments:

Post a Comment