Wednesday, June 8, 2011


நாம் இறந்த பின்பு
தான் நினைவு நாள்
வருமாம் நான்
இப்போதே அறிந்து
விட்டேன் எந்தன்
நினைவு நாளை ஆம்
உன்னை பிரியும்
போதே நான் இறந்து
விட்டேனடா .....
இப்போது இங்கே
நானும் நடைப்பிணமாக ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment