Wednesday, June 8, 2011


இருபத்திரண்டில் என்னுள் வந்தாய்
இருபத்து மூன்றில் என்னை பிரிந்தாய்
இருபத்து ஏழு ஆகியும் ஏழேழு ஜென்ம
உறவாய் உந்தன் நினைவு
என் கவியாய் தொடருதடா ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment